×

சூடானில் உள்ள தமிழர்கள் தொடர்புகொள்ள வாட்ஸ் ஆப் குழுக்கள்

சூடான்: சூடானில் உள்ள தமிழர்கள் தொடர்புகொள்ள வாட்ஸ் ஆப் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலம் திரட்டப்படும் தகவல்கள் இந்திய தூதரகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. சூடானில் உள்ள தமிழர்களை மீட்டு ஜெட்டாவிற்கு அழைத்து வந்து அங்கிருந்து இந்தியா அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post சூடானில் உள்ள தமிழர்கள் தொடர்புகொள்ள வாட்ஸ் ஆப் குழுக்கள் appeared first on Dinakaran.

Tags : Whatsapp ,Sudan ,Dinakaran ,
× RELATED 5 நாளில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர்...