×

கேந்திரிய வித்யாலயா பள்ளி பணிநியமனத்தில் தமிழருக்கு அநீதி: ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு சு.வெங்கடேசன் கடிதம்

டெல்லி: ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், கேந்திரிய வித்யாலயா நடத்திய முதல்வர், உதவி ஆணையர் நேர்காணலுக்கு தேர்வான 957 பேரில் ஒரு தமிழர் கூட இல்லை. இது அநீதி; அதிர்ச்சி தருவது; நியமன முறையின் நம்பகத்தன்மையே கேள்விக்கு ஆளாகியுள்ளது என அவர் குறிப்பிட்டிருந்தார்.

The post கேந்திரிய வித்யாலயா பள்ளி பணிநியமனத்தில் தமிழருக்கு அநீதி: ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு சு.வெங்கடேசன் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Kendriya Vidyalaya School ,Union Minister ,Darmendra Pradhan Venkatesan ,Delhi ,Darmendra Pradhan ,Madurai ,M. GP ,SV ,Venkatesan ,Kendriya Vidyalaya ,Tamil Nadu ,Union Minister Darmendra Pradhan ,U. ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அமைச்சர் பதவிக்காக டெல்லியில்...