×

திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தையை 12 மணி நேரத்தில் மீட்டது போலீஸ்

திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தையை 12 மணி நேரத்தில் தனிப்படை போலீஸ் மீட்டது. வடமாநிலத்தை சேர்ந்த கமலினிக்கு உதவுவது போல் நடத்து அவரது ஆண் குழந்தையை கடத்திய உமா சிக்கினார். கள்ளக்குறிச்சி அருகே குழந்தை மீட்கப்பட்ட நிலையில் கடத்திய உமாவை போலீசார் திருப்பூர் அழைத்து வந்தனர்.

The post திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தையை 12 மணி நேரத்தில் மீட்டது போலீஸ் appeared first on Dinakaran.

Tags : Pacchilam ,Tirupur Government Hospital ,Tirupur ,Pachilam ,North State ,
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...