×

தமிழ்நாட்டில் குட்கா தடையாணையை அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் குட்கா தடையாணையை அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். குட்கா தடை தொடர்பான ஐகோர்ட் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

The post தமிழ்நாட்டில் குட்கா தடையாணையை அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Govt ,Gudka Badyana ,Tamil Nadu ,Bamaka ,Ramadas ,Chennai ,Kudka Badhayana ,Gudka ban ,Gudka Tramadana ,Dinakaran ,
× RELATED ரேசன் கடைகளில் மே மாதத்திற்கான...