×

சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொளி மூலம் பங்கேற்பு

குஜராத்: சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொளி மூலம் பங்கேற்றுள்ளார். சௌராஷ்டிரா தமிழ் சங்கமத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சி கிர்சோம்நாத் பகுதியில் நடைபெற்று வருகிறது. குஜராத்-தமிழகம் இடையேயான கலாசார தொடர்பை புதுப்பிக்க 17-ம் தேதி முதல் 10 நாளாக நிகழ்ச்சி நடந்தது.

The post சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொளி மூலம் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Saurashtra Tamil Sangam Closing ,Gujarat ,Saurashtra Tamil Society ,Saurashtra ,Tamil Sangam ,Modi ,
× RELATED பாஜவின் கோட்டைகளிலும் மோடிக்கு ஏன் பயம்?