×

செங்கல்பட்டு மாவட்டம் பரனூரில் உள்ள தொழுநோய் மறுவாழ்வு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் பரனூரில் உள்ள தொழுநோய் மறுவாழ்வு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். தொழுநோய் மறுவாழ்வு மையத்தில் உள்ளவர்களிடம் குறைகளை கேட்டு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.

The post செங்கல்பட்டு மாவட்டம் பரனூரில் உள்ள தொழுநோய் மறுவாழ்வு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Mukheri ,Leprosy ,Rehabilitation Centre ,Chengalbatu District Baranur ,G.K. ,Stalin ,Chengalputtu ,Mukhera Mukhera ,Rehabilitation ,Centre ,Chengalbatu District Paranur ,G.K. Stalin ,rehabilitation center ,B.C. ,Leprosy Rehabilitation ,Dinakaran ,
× RELATED ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள்...