×

கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூரில் தமிழருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்

சிங்கப்பூர்: கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூரில் சிறையில் இருந்த தமிழரான தங்கராஜ் சுப்பையா தூக்கிலிடப்பட்டார். 1 கிலோ கஞ்சா கடத்தியதற்காக கைதாகி 9 ஆண்டுகளாக சிறையில் இருந்த நிலையில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐ.நா தன்னார்வ அமைப்புகளின் கோரிக்கையை நிராகரித்து தூக்குதண்டனையை நிறைவேற்றியுள்ளது சிங்கப்பூர் அரசு.

The post கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூரில் தமிழருக்கு மரணதண்டனை நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : Singapore ,Thangaraj Subbaya ,
× RELATED சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் சாத்விக் – சிராக் ஜோடி அதிர்ச்சி தோல்வி