×

மணீஷ் சிசோடியா மனைவி மருத்துவமனையில் அனுமதி

புதுடெல்லி: டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் மனைவி சீமா சிசோடியா தன்னுடல் எதிர்ப்பு சக்தி கோளாறு காரணமாக அங்குள்ள இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியா மீது டெல்லி நீதிமன்றத்தில் சி.பி.ஐ. நேற்று 2வது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

The post மணீஷ் சிசோடியா மனைவி மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Manish Sisodia ,New Delhi ,Former ,Delhi ,Deputy Chief Minister ,Seema Sisodia ,
× RELATED நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் சுனிதா கெஜ்ரிவால்