×

இஸ்லாமியர்களிடம் இருந்து ஒரு ஓட்டு கூட தேவையில்லை: கர்நாடக பாஜக மூத்த தலைவரும் சிவமோகா தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈஸ்வரப்பா கட்சி நிர்வாகிகளிடையே பேச்சு

பெங்களூரு: சாலை, குடிநீர், வடிகால் போன்ற வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேச வேண்டாம், தேர்தல் நேரத்தில் சாதி, உட்பிரிவு என பிரிந்து இருக்கக் கூடாது. இஸ்லாமியர்களிடம் இருந்து ஒரு ஓட்டு கூட தேவையில்லை. இந்து – இஸ்லாமியர்கள் பிரச்னை குறித்தும், இந்து தர்மம் குறித்தும் மக்களிடம் பேசி தேர்தலை சந்திப்போம் என கர்நாடக பாஜக மூத்த தலைவரும் சிவமோகா தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈஸ்வரப்பா, கட்சி நிர்வாகிகளிடையே பேசியுள்ளார்.

The post இஸ்லாமியர்களிடம் இருந்து ஒரு ஓட்டு கூட தேவையில்லை: கர்நாடக பாஜக மூத்த தலைவரும் சிவமோகா தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈஸ்வரப்பா கட்சி நிர்வாகிகளிடையே பேச்சு appeared first on Dinakaran.

Tags : Karnataka ,BJP ,MLA ,Sivamoga ,Eshwarappa ,Bengaluru ,Karnataka BJP ,
× RELATED இரவு தூங்கும் முன் ‘எக்ஸ்ட்ரா ஒரு...