×

அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடவுள்ளதாக ஜோ பைடன் அறிவிப்பு!

வாஷிங்டன்: 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். ஜனநாயகக் கட்சியின் உட்கட்சி தேர்தலில் போட்டியிட்டு வென்றபின், அக்கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் பைடன் போட்டியிடவுள்ளார்.

The post அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடவுள்ளதாக ஜோ பைடன் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : joe byden ,chancellor ,Washington ,US ,President ,Democratic Party ,Joe Biden ,U.S. Chancellor Election ,Dinakaran ,
× RELATED ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்...