×

சூடானிலிருந்து 278 இந்தியர்கள் ஜெட்டா புறப்பட்டனர்

கார்டூம்: சூடானிலிருந்து மீட்கப்பட்ட இந்தியர்களில் முதல் கட்டமாக 278 பேர் ஜெட்டாவுக்கு புறப்பட்டனர். இந்திய கடற்படை கப்பல் சுமேதா மூலம் 278பேரும் சவுதி அரேபியாவின் ஜெட்டாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

The post சூடானிலிருந்து 278 இந்தியர்கள் ஜெட்டா புறப்பட்டனர் appeared first on Dinakaran.

Tags : Indians ,Jeddah ,Sudan ,Khartoum ,Indian Navy ,Dinakaran ,
× RELATED கம்போடியாவில் இருந்து 60 இந்தியர்கள் மீட்பு