மதுரை: மதுரை மாட்டுத்தாவணியில் அமையவுள்ள டைடல் பார்க் நிறுவனத்திற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. டைடல் பார்க் வடிவமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்த புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளது.
The post மதுரை மாட்டுத்தாவணியில் அமையவுள்ள டைடல் பார்க் நிறுவனத்திற்கான டெண்டர் வெளியீடு appeared first on Dinakaran.