×

கேரளாவில் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

திருவனந்தபுரம்: கேரளாவில் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. வந்தே பாரத் ரயிலில் செல்லும் மாணவர்கள், பயணிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். திருவனந்தபுரம்-காசர்கோடு இடையேயான 586 கி.மீ. தூரத்தை 8 மணி நேரத்தில் வந்தே பாரத் ரயில் கடக்கும்.

The post கேரளாவில் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி appeared first on Dinakaran.

Tags : Narendra Modi ,Vande ,Bharat ,Kerala ,Thiruvananthapuram ,Prime Minister Narendra Modi ,Vande Bharat ,Kasargod ,
× RELATED அரசு முறைப் பயணமாக ஜூலை 8-ம் தேதி ரஷ்யா செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி