×

சின்னக்காம்பட்டியில் இன்று மின்தடை

 

ஒட்டன்சத்திரம் வட்டம் சின்னக்காம்பட்டி துணை மின் நிலையத்தில இன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.இதனால் சின்னக்காம்பட்டி, இடையகோட்டை, குத்திலுப்பை, ஐ.வாடிப்பட்டி, கொங்கபட்டி, நவகானி, இடையன்வலசு, இ.கல்லுப்பட்டி, வலையபட்டி, கொ.கீரனூர், சாமியாடிபுதூர், நரசிங்கபுரம், ஜவ்வாதுபட்டி, பாறைப்பட்டி, அண்ணா நகர், அய்யம்பாளையம், எல்லப்பட்டி, மார்க்கம்பட்டி, மாம்பாறை, பெருமாள்கவுண்டன் வலசு, கக்கநாயக்கனூர், நாரப்பநாயக்கன் வலசு, அத்தப்பன்பட்டி, புல்லா கவுண்டன் வலசு, குளிப்பட்டி, ஜோகிபட்டி, நாகப்பன்பட்டி, ஓடைப்பட்டி, கோமாளிப்பட்டி, சோழியப்பகவுண்டனூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (25ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறியாளர் (கிராமியம்) ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

The post சின்னக்காம்பட்டியில் இன்று மின்தடை appeared first on Dinakaran.

Tags : Chinnakampatti ,Othanchatram ,Udayakottai ,Kuttiluppai ,Dinakaran ,
× RELATED ஒட்டன்சத்திரம் பகுதியில் அய்யலூர்...