×

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு

ஐதராபாத்: நடப்பாண்டின் ஐபிஎல் தொடரின் 34வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் மைதானத்தில் நடைபெறும் இந்தப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது.

The post ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Hyderabad ,SeaRisers ,Delhi Capital ,IPL ,Delhi team ,Dinakaran ,
× RELATED ஐபிஎல்: இன்றைய போட்டியில் ஹைதராபாத் – டெல்லி இன்று மோதல்