×

அதிமுக பொதுக்குழு தீர்மானம், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில் 3-ம் நாளாக விசாரணை..!!

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானம், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில் 3-ம் நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்திருந்தனர். வைத்திலிங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர் மணிசங்கர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிட்டு வருகிறார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவியால் கட்சி தலைமையில் வெற்றிடம் நிலவுவதாக அவர் கூறினார்.

The post அதிமுக பொதுக்குழு தீர்மானம், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில் 3-ம் நாளாக விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : AIADMK ,committee ,CHENNAI ,O. Panneerselvam ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் 6.90 லட்சம் பேர் பயணம்..!