×

பிரபல சினிமா ஆராய்ச்சியாளர் ராண்டார் கை வயது மூப்பு காரணமாக காலமானார்..!!

சென்னை: பிரபல சினிமா ஆராய்ச்சியாளர் ராண்டார் கை (85) வயது மூப்பு காரணமாக காலமானார். சட்ட வல்லுநரும் எழுத்தாளருமான ராண்டார் கை, தமிழ் சினிமா தொடர்பாக ஆய்வு செய்து கட்டுரைகளை எழுதியுள்ளார்.

The post பிரபல சினிமா ஆராய்ச்சியாளர் ராண்டார் கை வயது மூப்பு காரணமாக காலமானார்..!! appeared first on Dinakaran.

Tags : Randar Guy ,CHENNAI ,Randar Ghai ,Randar ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...