×

சச்சின் –லாரா பெயரில் ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் நுழைவாயில் திறப்பு

ஆஸ்திரேலியா: முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் – லாரா பெயரில் ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் நுழைவாயில் திறக்கப்பட்டுள்ளது. சிட்னி மைதானத்தில் பல்வேறு சாதனைகள் புரிந்த சச்சின், லாரா ஆகியோரை கவுரவிக்கும் வகையில் திறக்கப்பட்டுள்ளது.

The post சச்சின் – லாரா பெயரில் ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் நுழைவாயில் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Sachin ,Australia's Sydney ,Laura ,Australia ,Australia's ,Sydney Ground ,Lara ,Sydney ,Dinakaran ,
× RELATED குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின்...