×

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வரும் என அறிவிப்பு..!!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் R.ரவிக்குமார் இயக்கியுள்ள அயலானில் ரகுல்பிரீத்சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 2016ல் தொடங்கப்பட்ட அயலான் படம் பல்வேறு காரணங்களால் தாமதமான நிலையில் தீபாவளிக்கு வெளியிடப்படவுள்ளது.

The post நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வரும் என அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Sivakarthikeyan ,Ayalan ,Diwali ,Chennai ,AR Rahman ,R. Ravikumar ,
× RELATED காமெடி பண்றவங்கள UNDERESTIMATE பண்ணாதீங்க! Sivakarthikeyan செம Fun Speech at Garudan Audio Launch.