×

திருச்சி மாவட்டம் தென்னூரில் கல்லூரி மாணவி கொலை வழக்கில் சிறுவன் கைது..!!

திருச்சி: தென்னூரில் கல்லூரி மாணவி ஜோஷிதா மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில் கொல்லப்பட்து கண்டுபிடிக்கப்பட்டது. கல்லூரி மாணவியை கொலை செய்த 17 வயது சிறுவனை தில்லைநகர் போலீசார் கைது செய்தனர். காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியை சிறுவன் கொலை செய்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post திருச்சி மாவட்டம் தென்னூரில் கல்லூரி மாணவி கொலை வழக்கில் சிறுவன் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Trichy District, ,South Nadore ,Trichy ,Joshita ,Trichy District ,Tenadore ,
× RELATED ஒரு நாள் கலெக்டர் ஆகணுமா? இதை பண்ணுங்க… மாணவர்களுக்கு லக்கி சான்ஸ்