×

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் இடத்தில் யாராக இருந்தாலும் பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் இடத்தில் யாராக இருந்தாலும் பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். அதிகாரிகள், பெரிய நபர்களுக்கு தெரிந்தோர் என 10-20 பேரை மொத்தமாக உள்ளே விடக்கூடாது எனவும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

The post கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் இடத்தில் யாராக இருந்தாலும் பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் appeared first on Dinakaran.

Tags : Khalakarava Vaigai ,Minister ,Panimevel Thyagarajan ,Chennai ,Khalakwadhagar Vaigai river ,Councilman ,Vaigai River ,Pranivel Thyagarajan ,
× RELATED முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்...