×

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ரூ.30 லட்சம் மதிப்புள்ள 35 இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிப்பு..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ரூ.30 லட்சம் மதிப்புள்ள 35 இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பழைய வாகன மறு விற்பனை நிலையத்தில் நிறுத்தி வைத்த 35 இருசக்கர வாகனங்கள் நள்ளிரவில் தீ வைத்து எரிக்கப்பட்டது. இருசக்கர வாகனங்களை தீ வைத்து எரித்ததாக சந்தனகுமார், மதன்குமார் ஆகியோருக்கு போலீசார் வலைவீசியுள்ளனர்.

The post விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ரூ.30 லட்சம் மதிப்புள்ள 35 இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Virudunagar district ,Rajapalayam ,Virudunagar ,VIRUDNAGAR ,Dinakaran ,
× RELATED சிவகாசி தீப்பெட்டி ஆலையில் தீ: ரூ.25...