×

முட்டை விலை 450 காசாக உயர்வு

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டைவிலை நேற்று 20 காசுகள் என்இசிசி மண்டல தலைவர் டாக்டர் செல்வராஜ் உயர்த்தியுள்ளார். இதன்படி ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 450 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

The post முட்டை விலை 450 காசாக உயர்வு appeared first on Dinakaran.

Tags : NAMACKAL ,NECC ,Dr ,Selvaraj ,Namakkal ,Dinakaran ,
× RELATED இலவச முட்டை வண்டி வழங்கும் விழா