×

சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தமிழ்நாடு பாஜக குழுவினர் சந்திப்பு

சென்னை: சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தமிழ்நாடு பாஜக குழுவினர் சந்திப்பு மேற்கொண்டனர். ஆளுநர் மாளிகையில் பாஜக நிர்வாகிகள் வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன், பால் கனகராஜ் உள்ளிட்டோர் ஆளுநரை சந்தித்தனர்.

The post சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தமிழ்நாடு பாஜக குழுவினர் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Governor ,R. ,N.N. ,Tamil Nadu ,Rawi ,Chennai ,Governor R. N.N. ,nadu ,ravie ,Governor House GP ,Duraisamy ,Nagarajan ,Chennai Governor R. N.N. Tamil Nadu ,
× RELATED ஒன்றிய அரசு பணிக்காக கவர்னர் ஆர்.என்.ரவியின் செயலாளர் மாற்றம்