×

காந்தி நகர் தொகுதி ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் குமாருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

கர்நாடகா: காந்தி நகர் தொகுதி ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் குமாருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதிமுக பெயரில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

The post காந்தி நகர் தொகுதி ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் குமாருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Gandhi Nagar Block O. Election Commission ,Bannerselvam ,Kumar ,Karnataka ,Gandhi Nagar ,Block ,Election Commission ,Gandhi Nagar Block O. The Election Commission ,Dinakaran ,Banniselvam ,
× RELATED 5 நாளில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர்...