×

கொடைக்கானல் ‘ஹவுஸ் புல்’

கொடைக்கானல்: ரம்ஜான் பண்டிகை மற்றும் வார விடுமுறையை கொண்டாட கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். மோயர் பாயிண்ட், குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு, பைன் பாரஸ்ட், கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்து இயற்கை கொஞ்சும் அழகினையும், வெண் பஞ்சு மேகங்களையும் கண்டு ரசித்தனர். படகு சவாரி, குதிரை சவாரி, சைக்கிள் ரைடிங் செய்தும் மகிழ்ந்தனர். பிரையண்ட் பூங்காவில்வண்ண மலர்களை கண்டு ரசித்தனர்.

The post கொடைக்கானல் ‘ஹவுஸ் புல்’ appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Ramjan ,Moyer Point ,Guna ,Cave ,Green ,Dinakaran ,
× RELATED ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்...