×

போடி மெட்டு அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு

தேனி: போடி மெட்டு அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். நெல்லையில் இருந்து திருமண நிகழ்ச்சிக்காக மூணாறு சென்ற போது ராசைபாறை என்ற இடத்தில் வேன் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.

The post போடி மெட்டு அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Bodi Metu ,Paddy ,
× RELATED திருத்துறைப்பூண்டியில் நெல் திருவிழா