×

ராணிப்பேட்டை மாவட்டம் கூட்ரோடு பகுதியில் செயல்படும் அரசு இல்லத்திலிருந்து 4 சிறார்கள் தப்பி ஓட்டம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் கூட்ரோடு பகுதியில் செயல்படும் அரசு இல்லத்திலிருந்து 4 சிறார்கள் தப்பியோடினர். குழந்தைகள் இல்ல கண்காணிப்பாளர் கொடுத்த புகாரின் பேரில் தப்பி ஓடிய சிறுவர்களை போலீஸ் தேடி வருகிறது.

The post ராணிப்பேட்டை மாவட்டம் கூட்ரோடு பகுதியில் செயல்படும் அரசு இல்லத்திலிருந்து 4 சிறார்கள் தப்பி ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Government House ,Ranipetta district Goodrod ,RANIPETT ,Goodrode ,Ranipetta district ,Hell ,Ranipet District Goodrode ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் 6.90 லட்சம் பேர் பயணம்..!