×

துருக்கியில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை

அங்காரா: துருக்கியில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை (நிலை-1) போட்டியில் இந்திய வீராங்கனை தங்கப் பதக்கம் வென்றார். காம்பவுன்ட் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா வென்னம் தங்கப் பதக்கம் வென்றார்.

The post துருக்கியில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை appeared first on Dinakaran.

Tags : World Cup Archives ,Turkey ,Ankara ,World Cup ,Archives ,Dinakaran ,
× RELATED துருக்கியில் கேளிக்கை விடுதியில்...