×

தனது எல்லைக்குட்பட்ட பகுதியிலேயே தவறுதலாக குண்டு வீசிய ரஷ்யா

மாஸ்கோ: உக்ரைன் உடனான போரில் ரஷ்யா தங்களது நாட்டின் எல்லைக்குட்பட்ட பெல்கோராட் நகரத்தின் மீதே, தவறுதலாக குண்டு வீசியுள்ளது. இந்த தாக்குதலில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பல்வேறு கட்டடங்களில் விரிசலும், 60 அடிக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நகரம் உக்ரைன் எல்லைக்கு 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது

The post தனது எல்லைக்குட்பட்ட பகுதியிலேயே தவறுதலாக குண்டு வீசிய ரஷ்யா appeared first on Dinakaran.

Tags : Russia ,Moscow ,Belgorod ,Ukraine ,Dinakaran ,
× RELATED ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கிய 4 இந்திய...