×

என்னுடைய கிரிக்கெட் கரியரின் கடைசிக் கட்டத்தில் இருக்கிறேன்: டோனி

 

சென்னை: என்னுடைய கிரிக்கெட் கரியரின் கடைசிக் கட்டத்தில் இருக்கிறேன், இந்த தருணத்தை மகிழ்ச்சியாக அனுபவித்து விளையாடுவதே முக்கியம் என சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியுள்ளார். சேப்பாக்கத்தில் விளையாடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, சென்னை ரசிகர்கள் எனக்கு நிறைய அன்பைக் கொடுத்திருக்கிறார்கள், இப்போது கூட நான் பேசுவதை கேட்க நீண்ட நேரம் காத்திருக்கிறார்கள் என நேற்றைய ஆட்டத்துக்கு பின் டோனி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் டோனி பேசினார்.

The post என்னுடைய கிரிக்கெட் கரியரின் கடைசிக் கட்டத்தில் இருக்கிறேன்: டோனி appeared first on Dinakaran.

Tags : Toni ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னையில் குற்றச் சம்பவங்களில்...