×

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு

சென்னை: நடப்பாண்டின் ஐபிஎல் தொடரில் 29வது போட்டியில் சென்னை – ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

The post ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Hyderabad team ,Chennai-Hyderabad ,IPL ,Nathapand ,Hyderabad ,Dinakaran ,
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...