×

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கு 5 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளது: ஓ.பி.எஸ். தகவல்

சென்னை: ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கு 5 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளது என்று ஓ.பி.எஸ். தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிமுக பொதுக்கு தீர்மானம், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான வழக்கில் 2ம் நாளாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

The post ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கு 5 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளது: ஓ.பி.எஸ். தகவல் appeared first on Dinakaran.

Tags : O.P.S. ,CHENNAI ,OPS ,AIADMK ,Dinakaran ,
× RELATED கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மிக...