×

பிரிட்டன் துணைப் பிரதமரும், நீதித்துறை அமைச்சருமான டொமினிக் ராப் ராஜினாமா

பிரிட்டன்: பிரிட்டன் துணைப் பிரதமரும், நீதித்துறை அமைச்சருமான டொமினிக் ராப் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதிகாரத் துஷ்பிரயோக புகார் எழுந்த நிலையில் டொமினிக் ராப் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

The post பிரிட்டன் துணைப் பிரதமரும், நீதித்துறை அமைச்சருமான டொமினிக் ராப் ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : Deputy Prime Minister ,Justice Minister ,Dominic Raab ,Britain ,Dinakaran ,
× RELATED பாஜ கட்சியின் வளர்ச்சிக்கு வித்திட்ட...