விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனையில் கைதிகள் விஷ்ணு, யுவராஜை அரிவாளால் வெட்டியவர்களில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கூலிப்படையை சேர்ந்த சரவணன், தங்கமலை கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள 5 பேரை தனிப்படை தேடுகிறது.
The post விருதுநகர் அரசு மருத்துவமனையில் கைதிகள் விஷ்ணு, யுவராஜை அரிவாளால் வெட்டியவர்களில் 2 பேர் கைது appeared first on Dinakaran.