×

சீன பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்வதற்கு அரசு தக்க நடவடிக்கை எடுக்கப்படும்: தா.மோ. அன்பரசன் தகவல்

சென்னை: சீன பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்வதற்கு அரசு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார். தீப்பெட்டி தொழிலை பெரிதும் பாதித்துள்ள சீன பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பரசன் தெரிவித்துள்ளர்.

The post சீன பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்வதற்கு அரசு தக்க நடவடிக்கை எடுக்கப்படும்: தா.மோ. அன்பரசன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Govt ,CHENNAI ,Minister ,Thamo Mo. ,Anbarasan ,Tha.Mo ,Dinakaran ,
× RELATED தமிழக அரசின் சீரிய திட்டமான இலவச...