×

அம்பேத்கர் பிறந்தநாள் விழா மோதல் சம்பவத்தில் காயமடைந்த போலீசாருக்கு எஸ்பி நேரில் ஆறுதல் பெரியகுளம்: பெரியகுளத்தில் கடந்த 14ம் தேதி அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் இருதரப்பினரிடையே நடந்த மோதல், கல்வீச்சு சம்பவத்தில் பஸ், போலீஸ் ஜீப், டூவீலர்கள் சேதமடைந்தன. பெண் இன்ஸ்பெக்டர் உட்பட 13 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 70 பேர் கைதாயினர். இந்த தாக்குதலில் காயமடைந்த 8 போலீசார் பெரியகுளம் அரசு மருத்துவமனையிலும், ஒரு காவலர் தனியார் மருத்துவமனையிலும் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில், பெரியகுளம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள 8 போலீசாரையும் மாவட்ட எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்ரே நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்து, ஆறுதல் தெரிவித்ததோடு அவர்களுக்கு பழங்கள் வழங்கினார்.

 

பெரியகுளம்: பெரியகுளத்தில் கடந்த 14ம் தேதி அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் இருதரப்பினரிடையே நடந்த மோதல், கல்வீச்சு சம்பவத்தில் பஸ், போலீஸ் ஜீப், டூவீலர்கள் சேதமடைந்தன. பெண் இன்ஸ்பெக்டர் உட்பட 13 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 70 பேர் கைதாயினர். இந்த தாக்குதலில் காயமடைந்த 8 போலீசார் பெரியகுளம் அரசு மருத்துவமனையிலும், ஒரு காவலர் தனியார் மருத்துவமனையிலும் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில், பெரியகுளம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள 8 போலீசாரையும் மாவட்ட எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்ரே நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்து, ஆறுதல் தெரிவித்ததோடு அவர்களுக்கு பழங்கள் வழங்கினார்.

The post அம்பேத்கர் பிறந்தநாள் விழா மோதல் சம்பவத்தில் காயமடைந்த போலீசாருக்கு எஸ்பி நேரில் ஆறுதல் பெரியகுளம்: பெரியகுளத்தில் கடந்த 14ம் தேதி அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் இருதரப்பினரிடையே நடந்த மோதல், கல்வீச்சு சம்பவத்தில் பஸ், போலீஸ் ஜீப், டூவீலர்கள் சேதமடைந்தன. பெண் இன்ஸ்பெக்டர் உட்பட 13 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 70 பேர் கைதாயினர். இந்த தாக்குதலில் காயமடைந்த 8 போலீசார் பெரியகுளம் அரசு மருத்துவமனையிலும், ஒரு காவலர் தனியார் மருத்துவமனையிலும் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில், பெரியகுளம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள 8 போலீசாரையும் மாவட்ட எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்ரே நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்து, ஆறுதல் தெரிவித்ததோடு அவர்களுக்கு பழங்கள் வழங்கினார். appeared first on Dinakaran.

Tags : SP ,Ambedkar ,Periyakulam ,Periyakulam Government Hospital ,Praveen Umesh Dongre ,Periyakulam district government hospital ,Periyakulam District Government General Hospital ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்