×

அம்பத்தூர் வரை மெட்ரோ ரயில்

சென்னை: சட்டப் பேரவையில் போலீஸ், தீயணைப்புத்துறை மானியக் கோரிக்கை மீது நேற்று விவாதம் நடந்தது. அப்போது அம்பத்தூர் எம்எல்ஏ ஜோசப்சாமுவேல்(திமுக) பேசியதாவது: தமிழ்நாட்டில் போலீஸ் துறையை நவீனப்படுத்தியவர் கலைஞர்தான். அதற்கு பிறகுதான் போலீஸ் துறை மேம்பட்டு வருகிறது. அம்பத்தூர் பகுதியில் மேலும் ஒரு போலீஸ் நிலையம் கொண்டு வர வேண்டும். திருமங்கலம்-அம்பத்தூர் ஓ.டி வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க வேண்டும் என்றார்.

The post அம்பத்தூர் வரை மெட்ரோ ரயில் appeared first on Dinakaran.

Tags : Ambatore ,Chennai ,Ambathur ,MLA ,Josapsamuel ,Dizzaka ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...