×

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சி பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையில் தொடங்கியது..!!

சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சி பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையில் தொடங்கியது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்று வருகிறது. கர்நாடக சட்டமன்ற தேர்தல் பிரசாரம், பொறுப்பாளர்கள் குறித்த அறிவிப்புகள் கூட்டத்தில் வெளியாக வாய்ப்புள்ளது.

The post அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சி பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையில் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Akkakshi ,Secretary General ,EPS ,Chennai ,General ,Rayappate ,Ackakshi ,Chief Secretary General ,Dinakaran ,
× RELATED உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்;...