×

அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் பதவியில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ராஜினாமா..!!

 

சென்னை: அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் பதவியில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ராஜினாமா செய்தார். அமைச்சராக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து பதவியில் இருந்து விலகினார். கடந்த 2021ல் அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டார்.

The post அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் பதவியில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ராஜினாமா..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stalin ,Anna University Syndicate ,CHENNAI ,Udhayanidhi Stalin ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை வெளியீடு..!!