×

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது நாளை விசாரணை..!!

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை நாளை பிற்பகல் 2.15-க்கு ஐகோர்ட் ஒத்திவைத்தது.

The post அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது நாளை விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : OPS ,Opportunity General Commission ,Chennai ,UPA General Commission ,Opportunity General Commission Resolutions ,Dinakaran ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்...