×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 100 நாட்கள் போராட்டம் நடந்தபோது அவர்களை அப்போதைய முதல்வர் ஏன் அழைத்துப் பேசவில்லை?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக 100 நாட்கள் போராட்டம் நடந்தபோது அவர்களை அப்போதைய முதல்வர் ஏன் அழைத்துப் பேசவில்லை? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. 144 தடை உத்தரவு போட்ட பிறகும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். பொள்ளாச்சி, கோடநாடு விவகாரங்களில் திமுக ஆட்சி அமைந்த பிறகே நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 100 நாட்கள் போராட்டம் நடந்தபோது அவர்களை அப்போதைய முதல்வர் ஏன் அழைத்துப் பேசவில்லை?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Thoothukudi gunfire ,CM ,CM. G.K. Stalin ,Chennai ,Chief Chief ,
× RELATED குமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி...