
சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்த ஓபிஎஸ் வழக்கின் இறுதி விசாரணை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது. ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு விசாரித்து வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி வாதங்களை முன்வைத்து வருகிறார். 3 முறை முதல்வராக இருந்தது, கட்சியில் வகித்த பதவிகள் குறித்து ஒபிஎஸ் தரப்பில் வாதாடப்பட்டு வருகிறது.
The post அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்த ஓபிஎஸ் வழக்கின் இறுதி விசாரணை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

