×

சென்னையில் வி.பி.சிங் சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்ததற்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு

சென்னை: சென்னையில் வி.பி.சிங் சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்ததற்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு அளித்துள்ளார். சமூகநீதி காக்க வி.பி.சிங் செய்த தியாகங்களும் காட்டிய உறுதிப்படும் ஈடு இணையற்றவை. பா.ம.க.வின் சமூகநீதி கொள்கைகளுக்கு துணை நின்ற வி.பி.சிங் எனது நண்பர் என அவர் கூறினார். வி.பி.சிங்கின் வாழ்க்கை வரலாறும் தமிழ்நாடு பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

The post சென்னையில் வி.பி.சிங் சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்ததற்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,GP ,Chief Minister ,Singh ,Ramadas ,G.K. ,v. GP ,Founder ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...