×

சேலம் அருகே இருசக்கர வாகனம் மீது கல்லூரி பேருந்து மோதியதில் இளம்பெண் உயிரிழப்பு..!!

சேலம்: சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே இருசக்கர வாகனம் மீது கல்லூரி பேருந்து மோதியதில் இளம்பெண் சத்யபிரியா உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநரை கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post சேலம் அருகே இருசக்கர வாகனம் மீது கல்லூரி பேருந்து மோதியதில் இளம்பெண் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Salem Salem ,Satyabriya ,Salem district ,heyadhal ,Salem ,Dinakaran ,
× RELATED சேலம் மாவட்ட பாஜ தலைவர் மீது பெண்...