×

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மேலும் 2 தொகுதிகளில் போட்டி?

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மேலும் 2 தொகுதிகளில் போட்டி எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அதிமுக சார்பில் புலிகேசி தொகுதியில் அன்பரசன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. புலிகேசி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் நெடுஞ்செழியன் என்பவரை வேட்பாளராக அறிவித்தது.

The post கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மேலும் 2 தொகுதிகளில் போட்டி? appeared first on Dinakaran.

Tags : Karnataka Assembly Election 2013 ,bannerselvam party ,Bengaluru ,Karnataka ,Legislative Assembly ,Elections ,Karnataka Assembly Elections O.A. ,Dinakaran ,
× RELATED “வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்துவிட்டேன்; நீங்களும்…”: பிரகாஷ் ராஜ்