×

கேரளாவில் காரில் கடத்திய ரூ.1.76 கோடி ஹவாலா பணம் பறிமுதல்..!!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், வாலாஞ்சேரியில் டொயோட்டா காரில் கடத்திய ரூ.1.76 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காரின் பின் இருக்கைக்கு அடியில் மறைத்து வைத்து கடத்தி வந்த ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கேரளாவில் காரில் கடத்திய ரூ.1.76 கோடி ஹவாலா பணம் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Toyota ,Valanchery, Malappuram district of ,Dinakaran ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...