×

அதானிக்கு பின்னால் இருக்கும் சக்தி யார்?: பிரதமர் மோடி பதிலளிக்க வீடியோ மூலம் ராகுல் காந்தி கோரிக்கை..!!

டெல்லி: அதானிக்கு பின்னால் இருக்கும் சக்தி யார் என பிரதமர் மோடி பதிலளிக்க வீடியோ மூலம் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். துறைமுகம், மின்சாரம், நிலக்கரி, சூரியஒளி மின்திட்டம் உள்ளிட்ட துறைகள் அதானி வசம் சென்றது எப்படி? என்று ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார். 2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிரான மேல்முறையீடு வழக்கில் தீர்ப்பு வரும் நிலையில் ராகுல்காந்தி ட்வீட் செய்துள்ளார்.

The post அதானிக்கு பின்னால் இருக்கும் சக்தி யார்?: பிரதமர் மோடி பதிலளிக்க வீடியோ மூலம் ராகுல் காந்தி கோரிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Adani ,Rahul Gandhi ,PM Modi ,Delhi ,
× RELATED அதானி நிறுவன மோசடி குறித்த செபி...