×

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கர்ப்பிணி யானை உயிரிழப்பு..!!

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கெசர்குழி காப்புக்காடு வனப்பகுதியில் கர்ப்பிணி யானை உயிரிழந்தது. உடல்நலம் பாதிப்பால் உயிரிழந்த பெண் யானைக்கு உடற்கூராய்வு செய்யப்பட்டு புதைக்கப்பட்டது.

The post தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கர்ப்பிணி யானை உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Palakkod, Dharumapuri District ,Tharumapuri ,Kesarkulu Insulation forest ,Palakkod, Tharumapuri district ,Palakkod ,Tharumapuri District ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் அடுத்த 3...