×

அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் டி.ஜி.பி.க்கு நோட்டீஸ்

சென்னை: அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் டி.ஜி.பி.க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை செயலாளர், டி.ஜி.பி.க்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வழக்கு குறித்த உரிய ஆவணங்களுடன் இருவரும் நாளை நேரில் ஆஜராக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

The post அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் டி.ஜி.பி.க்கு நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Ambasamuddar ,GG GP ,Chennai ,Ambasamudara ,GG ,Secretary of Health ,D.C. ,National Lossers ,Ambasamudrat ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?